Wednesday, 24 December 2014

பொன்மாலைப் பொழுதில்

மலேசிய,பினாங்கு தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் பொன்மாலைப் பொழுதில் புதிய நிலா மு.ஜகாங்கீர் பங்கேற்ப்பு ...............................................................................................................................................
சிங்கபூர் புதிய நிலா அலுவலகத்திற்கு திரு.தொல் திருமாவளவன் வருகை.

Wednesday, 17 September 2014

சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தின் நாட்டு நாள் விழா 30--08-2014

சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தின் நாட்டு நாள் விழா 30--08-2014



விழாவின் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்ட செம்பவாங் குழுதொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விக்ரம் நாயர் அவர்கள் சிங்கப்பூர் சமூக - கலை இலக்கிய நற்சேவையாளரும் - புதிய நிலா ஆசிரியருமான திரு.மு. ஜஹாங்கீர் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான விருதினை வழங்கி கௌரவித்தார்.

சிங்கப்பூர் தமிழர் இயக்க தலைமை நிர்வாகிகளுடன் திரு.மு.ஜஹாங்கீர்.