Wednesday, 24 December 2014
பொன்மாலைப் பொழுதில்
மலேசிய,பினாங்கு தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் பொன்மாலைப் பொழுதில் புதிய நிலா மு.ஜகாங்கீர் பங்கேற்ப்பு
...............................................................................................................................................
சிங்கபூர் புதிய நிலா அலுவலகத்திற்கு திரு.தொல் திருமாவளவன் வருகை.
Wednesday, 17 September 2014
சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தின் நாட்டு நாள் விழா 30--08-2014
சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தின் நாட்டு நாள் விழா 30--08-2014
விழாவின் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்ட செம்பவாங் குழுதொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விக்ரம் நாயர் அவர்கள் சிங்கப்பூர் சமூக - கலை இலக்கிய நற்சேவையாளரும் - புதிய நிலா ஆசிரியருமான திரு.மு. ஜஹாங்கீர் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான விருதினை வழங்கி கௌரவித்தார்.
சிங்கப்பூர் தமிழர் இயக்க
தலைமை நிர்வாகிகளுடன் திரு.மு.ஜஹாங்கீர்.
Monday, 24 February 2014
கொழும்பு முஸ்லிம் கல்வி முன்னேற்ற சங்க கல்வி எழுச்சி விழா புதிய நிலா மு.ஜஹாங்கீர் பங்கேற்பு

முழுமையாக வாசிக்க கீழுள்ள link கை சொடுக்கவும்.
O/L பரீட்சையில் 9A சித்தி பெற்ற 200 மாணவர்கள் பாராட்டி கௌரவிப்பு! | metromirror.lk
Monday, 17 February 2014
கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூயில் புதிய நிலா மு.ஜஹாங்கீர் எழுச்சி உரை.
முழுமையாக வாசிக்க கீழுள்ள link கை சொடுக்கவும்.
பம்பலபிட்டி முஸ்லிம் மகளீர் கல்லூரியில் ஊடக நிலையம் திறந்துவைப்பு!
நன்றி:http://srilankamuslims.lk/
Monday, 30 December 2013
தினமலர் : துபாயில் பாரதி கண்ட பாரதம்
டிசம்பர் 22,2013 துபாய் :
துபாயில் பாரதி கண்ட பாரதம் எனும் சிறப்பு நிகழ்ச்சி மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 131வது பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில் டிசம்பர் 20ம் தேதி மாலை துபாய் இந்திய துணைத் தூதரக அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது. பாரதி கண்ட பாரதம் சிறப்பு நிகழ்ச்சி, சமூக சேவகி ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
ஏ.முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார். சிங்கப்பூர் நாணய மாற்று சங்க தலைவர் மு.ஜஹாங்கீர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பாரதியின் பெருமைகளை வியந்து போற்றியதுடன், பாரதிக்கு உள்ள தன்னம்பிக்கை குறித்து விவரித்தார்.அத்தகைய தன்னம்பிக்கை மிக்க மனிதரின் நினைவைப் போற்றும் வகையில் அமீரகத்தில் விழா எடுத்து சிறப்புச் செய்து வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பொன்னாடையினை பிரசன்னா அணிவித்தார். புதிய நிலா பத்தாம் ஆண்டு மலரை ஜெயந்தி மாலா சுரேஷிற்கு வழங்கினார், மு.ஜஹாங்கீர். நிகழ்வில் குறள் சொல்லும் நேரம், பாரதி குறித்த இன்று ஒரு தகவல், பாரதியின் தேச பக்திப் பாடல்கள், ஜாரே ஜஹான்சே அச்சா எனும் விடுதலை வேட்கைப் பாடல், வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. ஏ.முஹம்மது தாஹா, கீதா கிருஷ்ணன், ஜெகனாதன், பிரசன்னா, விஜயராகவன், விஜயேந்திரன், பாலா, சுந்தர் உள்ளிட்ட குழுவினர் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். -
நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்

Subscribe to:
Posts (Atom)